தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-17 18:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பழைய மரவநத்தம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் தனி நபர்கள் சிலர் மண்ணைக்கொட்டி மூடியுள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்