திண்டுக்கல் அரண்மனை குளத்தின் அருகே மதுரை சாலையின் ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாலை ஓரம் குப்பை, கழிவுகளின் குவியலாக காட்சி அளிப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும்.