சென்னை கோடம்பாக்கம் டைரக்டர் காலனி பகுதியில் மழைநீர் கால்வாய் பணி அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி கடந்த ஒரு மாதகாலமாக முடங்கி போயுள்ளது. சாலையோரம் நடந்து வரும் பணி என்பதால் விரைந்து முடித்தால் மழைக்காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். நடவடிக்கை எடுக்கப்படுமா?