நடவடிக்கை தேவை

Update: 2022-07-04 11:35 GMT
சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 8-வது தெரு, 3-வது குறுக்கு சந்தில் உள்ள குழந்தைகள் நல மையம் எதிரே இருக்கும் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி கீழே விழுவதும், வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி விழுவது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. எனவே குழந்தைகள் நடமாடும் இந்த இடத்தை விரைந்து சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்