சாக்கடை கால்வாய் வசதி

Update: 2022-08-18 16:12 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 7-வது வார்டு சுதந்திரபுரம் முதல்தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும். 

மேலும் செய்திகள்