நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-02 14:43 GMT
சென்னை விருகம்பாக்கம் தேவி கருமாரியம்மன் தெருவில் கழிவுநீர் தேங்கி ஆறு போல் காட்சியளிக்கிறது. வாகனங்கள் மிதந்து செல்வதும் பொதுமக்கள் நீந்தி செல்லும் சூழலில் தான் தெருவே இருக்கிறது. சுகாதாரமே கேள்விக்குறியாகி வரும் நிலைமை என்று தான் மாறுமோ? இந்த பிரச்சினைக்கு தீர்வு என்று தான் கிடைக்குமோ?

மேலும் செய்திகள்