நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-07-01 15:03 GMT
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சுவாமி பண்டாரம் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்தநிலை நீண்ட நாட்களாக நீடிக்கிறது. தேங்கும் கழிவுநீரைஅகற்றவும், வெளியேறுவதை முற்றிலும் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

மேலும் செய்திகள்