சென்னை வேப்பேரி பாராக்ஸ் சாலையோரங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. அருகில் பள்ளிகள் இருப்பதாலும், கூடிய விரைவில் மழைக்காலம் வரும் என்பதாலும் கழிவுநீரை அகற்றி, மேற்கொண்டு கழிவுநீர் தேங்காத வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.