நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-01 14:47 GMT
சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தற்போது கழிவு நீர் தேங்கி வருகிறது. மேலும் குளம் போல் காட்சி தருவதால், இந்த பள்ளத்தில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்