தீர்வு கிடைக்குமா?

Update: 2022-07-01 14:40 GMT
சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை உடைந்து கழிவு நீர் கசிந்து வருகிறது. கடந்த 2 மாதமாக கசிந்து வரும் கழிவுநீரால் துர்நற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டுக்கும் வழி வகுக்கிறது. இதனால் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களும், பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்