பஸ் நிறுத்தத்தில் துர்நாற்றம்

Update: 2022-06-28 13:47 GMT
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கசிவதும், அதனால் பஸ் நிறுத்தத்தில் துர்நாற்றம் வீசுவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் கழிவுநீர் இந்த பஸ் நிறுத்தத்தில் செல்வதால், தரையில் பாசி படிந்து பயணிகள் சறுக்கி விழும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த பிரச்சினையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்