தினமும் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-06-27 14:51 GMT
சென்னை விருகம்பாக்கம் தேவி கருமாரியம்மன் தெருவில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் இந்த சாலையில் பயணம் செய்வதால் அவர்களுக்கு எளிதில் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்