பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் முறையாக சுத்தம் செய்யபடாமலும், தண்ணீர் வசதியின்றியும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.