நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-06-21 15:08 GMT
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த சாலை ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்ததால் நேற்று பெய்த சிறு மழைக்கே பெரும் அள்வில் தண்ணீர் தேங்கி விட்டது. தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவதோடு சாலையையும் சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்