சென்னை கீழ்க்கட்டளை பாலமுருகன் நகர் 9-வது தெருவின் பின்புறம் இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழிவகுக்கிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக நோய் தொற்று பரவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எங்கள் கவலை தீர வழி என்ன?