திறந்தவெளியில் சாக்கடை கால்வாய்

Update: 2022-08-13 16:06 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாயின் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ள சாக்கடை கால்வாயின் சிமெண்டு சிலாப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-சேகர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்