தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-11-09 13:25 GMT

 ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவ- மாணவிகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்