கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்

Update: 2025-12-21 18:39 GMT

ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.ஆர்.நகர் பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

-சுரேஷ்குமார், தாமலேரிமுத்தூர். 

மேலும் செய்திகள்