வேலூர் கலாஸ்பாளையம் ஆலமரத்தெருவில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் தெருவில் ஓடாமல் கால்வாயில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கலாஸ்பாளையம்.