திருப்பத்தூர் அண்ணாநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கால்வாய் சரியாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவராஜ், திருப்பத்தூர்.