ஈரோடு சம்பத்நகர் மெயின் ரோட்டில் இருந்து அண்ணா தியேட்டர் செல்லும் சாைலயில் கடந்த ஒரு மாதமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?