தடுப்பு அமைக்கப்படுமா?

Update: 2022-06-21 15:00 GMT
சென்னை ஜவகர் நகர் 2-வது வட்ட வீதியில் உள்ள நடைபாதையில் சாக்கடை கழிவுகள் தேங்கி ஆபத்தாக காட்சி தருகிறது. நடைபாதையில் பயணிக்கும் மக்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் போது சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த இடத்தை சுற்றி தடுப்பு அமைத்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படலாம். சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்