
ஊட்டி லோயர் பஜார் சுப்பிரமணியர் கோவில் முன்பு பாதாள சாக்கடை அடைப்பால், கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த இடத்தில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.