மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2022-06-19 12:21 GMT
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் நீண்ட நாட்களாக திறந்த நிலையிலேயே இருக்கிறது. கடந்த வாரம் தெருநாய் ஒன்று இந்த கால்வாயில் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காப்பற்றப்பட்டது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான இந்த கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்