தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-06-18 14:41 GMT
சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 8-வது தெரு, 4-வது குறுக்கு தெரு, 2-வது சந்தில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் சாலையில் தேங்கியபடி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்