சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-06-18 14:32 GMT

சென்னை அயனாவரம் வீராசாமி மெயின் தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கியவாறு உள்ளது. சாலையிலேயே கழிவுநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் அருகில் மின் இணைப்பு பெட்டி உள்ளதால் மின்கசிவு ஏற்பட்டு விபரீதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து விரைந்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்