அபாயகரமான பாதாள சாக்கடை

Update: 2022-06-13 13:09 GMT
சென்னை ஜமாலியா நகர் ஸ்டேட் பாங்க் காலனி முதல் தெருவில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிப்பவர்கள் இதில் தவறி விழும் சூழலும் அதிகமாக உள்ளது. எனவே மாநகரட்சி நிர்வாகம் விரைவில் இந்த பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்