தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-08-10 11:40 GMT
திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் இந்திரா நகர் முதல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கடந்த 4 நாட்களாக வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்