தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-06-12 13:40 GMT
சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் இருக்கும் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வந்தால் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் வீடுகளிலேயே மழைநீர் தங்கிவிடுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..

மேலும் செய்திகள்