சுகாதார சீர்கேடு

Update: 2022-08-07 16:16 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உழவர் சந்தை முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் கோழி கழிவுகள், உணவக கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-ஜீவா, தர்மபுரி.

மேலும் செய்திகள்