கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு

Update: 2022-08-07 12:10 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்