ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

Update: 2022-06-05 15:06 GMT
சென்னை மணலி புதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் நேரடியாக கலக்கிறது. இதனால் ஆற்று நீர் மாசுபடுவதோடு, துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஆற்று நீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்பு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்