சென்னை நோளம்பூர் மாதாகோவில் நகர் 3-வது தெருவில் உள்ள வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கியவாறு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்றுவதுடன் கழிவு நீர் தேங்குவதை தடுப்பத்ற்கும் தீர்வு காண வேண்டும்