தெருவெல்லாம் சாக்கடை

Update: 2022-06-04 14:26 GMT
சென்னை அண்ணா சாலை, 8-வது சந்து, கரீம் மொகைதீன் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த தெருவை கடக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் அப்புறப்படுத்தாதால் துர்நாற்றம் வீசி, அந்த தெருவே அசுத்தமாக காட்சி தருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்