தமிழ்நாடு நகர்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கன்னிகாபுரம் வேலூர் இப்பகுதியில் குடியிருப்போர் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாத�
தமிழ்நாடு நகர்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கன்னிகாபுரம் வேலூர்.1இப்பகுதியில் குடியிருப்போர் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் உள்ளே குட்டை போல் குளம்போல் தேங்கி கொண்டிருக்கின்றன அதிகாரிகள் பார்வையிட்டு மட்டும் சென்று கொண்டிருக்கின்றன இதனால் அப்பகுதியில் கொசு உற்பத்தியாகும் இடமாக காட்சி அளிக்கின்றார் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://pukaarpetti.dailythanthi.com/submit-complaint
https://pukaarpetti.dailythanthi.com/submit-complaint