கழிவுநீர் கால்வாயில் குப்பை கழிவுகள்

Update: 2022-05-24 14:12 GMT
சென்னை பி.ஜி. மேன்ஷன் வால்டாக்ஸ் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் சேர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கியபடியே உள்ளது. மேலும் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயிலுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்