சாக்கடை வசதி இல்லை

Update: 2022-07-31 13:28 GMT

 சாக்கடை வசதி இல்லை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட பாரியூர் அம்மன் நகரில் உளள குடியிருப்புகளுக்கு கழிவுநீர்கால்வாய் வசதி இல்லை.இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றத்தாலும்.கொசுக்கடியாலும் பெரும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அருண்குருவீரா,பாரியூர் 9442047067.

மேலும் செய்திகள்