சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-21 14:55 GMT
சென்னை அம்பத்தூர், லெனின் நகர் 3-வது மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி வருகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் கழிவுநீர் எளிதாக தேங்கிவிடுகிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்