கழிவு நீரால் தொற்றுநோய் பரவு அபாயம்

Update: 2022-07-31 11:52 GMT
  • whatsapp icon
சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள சுகாதார வளாகத்திலும், அரசு பள்ளி முன்பும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கழிவுநீா் வடிந்து செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்