முடிவு பெறுமா? பள்ளம் தோண்டும் பணி

Update: 2022-05-20 17:17 GMT
சென்னை வடபழனி, தசரத புரம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வடிகால்வாய் தோண்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி, அசுத்தமாகவும் காட்சி தருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடித்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்