தேங்கியிருக்கும் கழிவுநீர்

Update: 2022-05-20 17:17 GMT
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் ராவோ காலனி இருக்கும் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருக்கிறது. தினமும் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கிறது. அருகில் இருக்கும் குடியிருப்புகளில் குழந்தைகள் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்