கழிவுநீர் வடிகால்வாயில் அடைப்பு

Update: 2022-05-16 14:39 GMT
சென்னை மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள திருமண மண்டபம் அருகே இருக்கும் கழிவுநீர் வடிகால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாயின் இணைப்பு மழை நீர் கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக குடிநீர் குழாய் போடும் போது மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வடிகால்வாயிலுள்ள கழிவுநீர் சாலையெங்கும் பரவியுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்