தேங்கும் கழிவுநீா்

Update: 2022-07-28 14:15 GMT

ஈரோடு அருகே பள்ளபாளையம் பேரூராட்சி எல்லீஸ்பேட்டை ஏசு நாதர் கோவில் தெருவில் சாக்கடை வடிகால் செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு  நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே கழிவுநீா் தேங்குவதை தடுக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்