சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-11 15:11 GMT
பூந்தமல்லியிலிருந்து சென்னீர்குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளி வழியே செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த வழியாக பயணம் செய்யும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீரை முழுவதுமாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்