பாதாள சாக்கடைக்கு மூடி எங்கே?

Update: 2022-05-09 14:36 GMT
சென்னை வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பிரபல கல்லூரியின் எதிரே இருக்கும் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருகிறது. சம்பிராயத்திற்கு ஒரு இரும்பு கம்பியை வைத்து தற்காழிகமாக அந்த பாதாள சாக்கடையை மூடி வைத்துள்ளனர். இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் நடந்து செல்லும் மக்கள் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மூடியே இல்லாத இந்த பாதாள சாக்கடைக்கு மூடி கிடைக்குமா?

மேலும் செய்திகள்