உடைந்த மூடியும், ஆபத்தும்

Update: 2022-05-09 14:34 GMT
சென்னை அபிராமபுரம் டிமோன்டி காலனி பிரித்வி ஏவ் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. நடைபாதையில் இருக்கும் இந்த ஆபத்தான பாதாள சாக்கடையால் யாருக்கும் விபரிதம் ஏற்படும் முன்பு, உடைந்த மூடியை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்