சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-06 14:39 GMT
விருகம்பாக்கம் முத்துராமலிங்கம் தெரு ராஜாஜி காலனியில் உள்ள பாதாள சாக்கடை அடைத்து கழிவு நீர் கசிந்து வருகிறது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்குவதோடு துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, கழிவுநீர் தேங்குவதை தடுக்க குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்