ஆபத்தான கால்வாய்

Update: 2022-05-06 14:26 GMT
சென்னை வியாசர்பாடி மார்கெட் செல்லும் இ.எச்.சாலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயானது திறந்த நிலையில் இருக்கின்றது. மேலும் கம்பிகள் அங்குமிங்குமாக நீட்டிக்கொண்டும் விபரீதமாக உள்ளது. சாலையோரத்தில் இருப்பதால் வாகனஓட்டிகள் தவறி விழுந்துவிட வாய்ப்புகள் அதிகம். உயிர்க்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயை மூடி, ஆபத்து நேராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்