சாலையை ஆக்கிரமிக்கும் கழிவுநீர்

Update: 2022-05-03 14:33 GMT
சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர் சாய்பாபா தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து கழிவு நீர் கசிந்து வெளியேறுகிறது. ஆனால் அதை சரி செய்யாமலே அதன் மேலே சாலை போட்டுள்ளனர். இதனால் கழிவு நீர் வெளியேறி சாலையை ஆக்கிரமித்து வருகிறது. இதை சரி செய்ய நட்வடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்