தேங்கியிருக்கும் கழிவுநீர்? தீர்வு எப்போது?

Update: 2022-05-03 14:31 GMT
சென்னை முகப்பேர் கிழக்கு நொளம்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகில் கழிவு நீர் தேங்கி உள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தெருவில் வாகனங்கள் செல்லவும், சாலைவாசிகள் நடந்து செல்லவும் சிரமமாக இருக்கிறது. மேலும் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தி கொண்டு செல்லும் சூழலும் ஏற்படுகிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்